இணையத்திலும் நம்பர் 1, மக்கள் இதயத்திலும் நம்பர் 1.
வைகை FM செயலியை தமிழகத்திலிருந்து முதன்முறையாக இணையம் வழியாக அனைத்து தகவல்களுடனும் பொழுதுபோக்குடனும் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வைகை FM இணையவழியில் தொடங்கப்பட்ட தமிழ்ச் சமூகப் பண்பலை ஆகும். இது பொழுதுபோக்கு, விவசாயம், கல்வி, தொழில்நுட்ப உதவிக்குறிப்புகள், வெற்றிக் கதைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வேடிக்கை நிகழ்ச்சிகள், ஆடியோ புத்தகம் போன்றவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது.
உலகில் எங்கிருந்தும் வைகை FMஐ இலவசமாகக் கேளுங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிதாகப் பகிரலாம். செயலியில் நுழைவதற்கு மெயில் ஐடி மற்றும் போன் நம்பர் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. நேரடியாக பதிவிறக்கம் செய்து நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.
ஆன்ட்ராய்டு செயலி மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஐபோன், வின்டோஸ் கம்ப்யூட்டரிலும் இன்ஸ்டால் செய்து கேட்டு மகிழலாம். ஸ்டோரேஜ் குறைவாக இருக்கும் ஆன்ட்ராய்டு போன் பயனாளர்கள் இந்த புதிய செயலியை இன்ஸ்டால் செய்வதன்மூலம் எங்களது நிகழ்ச்சிகளை நேரடியாகக் கேட்டு ரசிக்கலாம்.
சூர்யோதயம், காலைத்தென்றல், நீங்கள் கேட்டவை, வருமுன் காப்போம், மகளிர் நேரம், கவிதை நேரம், ஏட்டையா பாட்டையா, தொழில் உலகம், தமிழோடு விளையாடு, சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம், கேள்வியும் கானமும், காலம் மறந்த பொக்கிஷம், ஊர் சிறப்பு, ஊர் சுத்தலாம் வாங்க, நேயர் விருப்பம், சிறப்பு நேயர் விருப்பம், மாணவர் குரல், நேயரின் குரல், அறம் செய விரும்பு, உழவுக்கு உயிரூட்டு, சர்ப்ரைஸ் டாக், சிந்திக்க சில நொடிகள், குறள் வழி நடப்போம், வாழ்த்துக்கள், தினம் ஒரு திருத்தலம், சாதனைப் பூக்கள், சைபர் உலகம், தோட்டக்கலை, எனக்குப் பிடித்தபாடல், அரட்டை அரங்கம், நேயர் அரங்கம், கருத்தரங்கம், வானமே எல்லை, வரலாற்றில் இன்று, நாளும் நலமுடன், யோகக்கலை, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பொன்மொழிகள், அறிவோம் ஆயிரம், படித்ததில் பிடித்தது, தற்சார்பு வாழ்க்கை முறை, தொலைநிலைக் கல்வி, விடுகதைகள், தலைமுறை காப்போம், தொழில்நுட்பக் கல்வி...
Installation Procedure
Open Chrome Browser -> then open https://vaigaifm.com and click the share button, then click Add Home Screen.
That's it!
Installation Procedure
Open Chrome Browser -> then open https://vaigaifm.com and click the chrome menu button, then click Install App/Add Home Screen.
That's it!